Wednesday, August 3, 2011


ஏழாம் அறிவு -சூர்யா -சித்தர் போகரின் கதை..?

முருகதாஸ்
இயக்கத்தில்
சூர்யா நடிக்கும்
ஏழாம் அறிவு.
சித்தர் போகரின் 
வரலாறு என்னும்
பரபரப்புசெய்தி
கிடைத்திருக்கிறது..
ஏழாம் அறிவு
சினிமாவின் 
பாடல்கள்
விரைவில் என்ற
அறிவிப்புடன் 
வெளிவந்திருக்கும் 
ஸ்டில்கள் 
மிரட்டுவதாக
இருக்கின்றன..
இந்திய மண்ணில்
இருக்கும்
அமானுஷ்யம்..
சித்தர்கள் சித்து
விளையாட்டுகள்,
போகர் சீன
தேசத்திற்கு 
வான்வழியாக 
பறந்து சென்று
அங்கு பல 
ஆண்டுகள்
செய்த சாதனைகள்
அங்குள்ள அவர்
கோயிலில் இருக்கும் 
மர்மம்..பற்றி
இதுவரை
 வெளிவராத
2000 வருட
 பழமையான
மர்மங்களை
 இப்படம்
வெளிக்
கொணரும்
என 
தெரிகிறது...

 

ஏழாம் அறிவு

என்ற டைட்டிலில் அதன் பொருள்;மனிதனின் ஆறாம் அறிவுக்கு அப்பாற்பட்டு ஒரு அறிவு இருக்கிறது என சொல்லாமல் சொல்கிறது.அது சித்தர்களின் அணு அளவு சுருங்குதல்,காற்றில் கலத்தல்,பெரும் உருவம் எடுத்தல்,சிறு உருவம் எடுத்தல்,சித்துக்கள் செய்தல் பற்றிய பிரம்மாண்டமான காட்சிகள் கொண்ட கதையாக இருக்கலாம்...அப்படியிருப்பின் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.
.சூர்யா வின் மிக முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இது அமையும்.ஸ்டில்லே செம மிரட்டலா இருக்கு.


1 comment:

  1. Nice attempt. Good message.

    திருவடி தீக்ஷை(Self realization)
    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

    (First 2 mins audio may not be clear... sorry for that)

    (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete