உலகின் பல இனங்கள் காட்டில் வேட்டையாடி உண்ட போது இங்கே நாம் கல்லணையை கட்டி கொண்டு இருந்தோம்!
அங்கே மக்கள் பேச மொழியே தோன்றாத போது இங்கே நாம் இலக்கியங்கள் படைத்தோம்!
பலருக்கு நிலத்தில் மட்டுமே போர் புரிய தெரிந்த காலத்தில், இங்கே நிகரற்ற ஒரு கப்பற்படையை வைத்திருந்தோம்!
பல மன்னர்கள் அடுத்த பகுதியை வெற்றி கொண்டு சாதனை என கூறிய போது, தெற்காசியா முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் வைத்து ஆண்ட தமிழர்கள் நாம்!
இவ்வளவு சாதித்த நம் இனத்தின் வாழ்வாதாரமே இன்று பல இன்னல்களோடு உள்ளது! இது சதியா?? அல்லது விதியா?

No comments:
Post a Comment